பப்ளிசிட்டி வேண்டான்னு சொன்ன மனுசனா இது?அஜித்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் தற்போது எச் வினோத் - போனிகபூர் கூட்டணியில் 61 வது படத்தில் நடித்து வருகிறார்.

பைக் ரைட்
மஞ்சு வாரியர் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கூடிய சீக்கிரமே ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிடையில் உலகம் முழுவதிலும் சென்று பைக் டைடில் ஈடுபட்டு வருகிறார் அஜித். தற்போது இந்தியாவில் காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு சென்றுள்ள அஜித் வளைத்து வளைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட சொல்கிறார்.
பப்ளிசிட்டுக்கு எஸ்
சமீபத்தில் கூட புத்தர் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின் அவர் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.
பப்ளிசிட்டி வேண்டாம் என்று ஒதுக்கி வரும் அஜித் தற்போது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருவதை பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
Exclusive Video. #Ajith sir ❤️#AjithKumar #AK #AK61 pic.twitter.com/MHJQ26cL4F
— Ajith Network (@AjithNetwork) September 12, 2022
