அஜித்குமாரின் புதிய Mercedes-AMG GT3 ரேஸிங் கார் விலை.. என்னது இத்தனை கோடியா?

Ajith Kumar Tamil Cinema Tamil Actors
By Bhavya Jul 07, 2025 02:30 PM GMT
Report

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அஜித்குமாரின் புதிய Mercedes-AMG GT3 ரேஸிங் கார் விலை.. என்னது இத்தனை கோடியா? | Ajith Kumar Racing Car Details

தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார், இந்த வருட இறுதியில் அடுத்து பட வேலைகளில் இறங்குவார் என தெரிகிறது.

தற்போது, தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை தன்வசமாக்கி வருகிறார் அஜித்.

இத்தனை கோடியா? 

அந்த வகையில், அண்மையில் Mercedes-AMG GT3 ரேஸிங் காரை அஜித் வாங்கி இருந்தார். அந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது இந்த காரின் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த Mercedes-AMG GT3 ரேஸ் காரின் விலை சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருக்குமாம்.

அஜித்குமாரின் புதிய Mercedes-AMG GT3 ரேஸிங் கார் விலை.. என்னது இத்தனை கோடியா? | Ajith Kumar Racing Car Details