வெள்ளை முடி! தொடர்ந்து பகிரப்பட்டு வரும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

ajith valimai thala tamilactor
By Edward Sep 20, 2021 05:28 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பினை ரஷ்யாவில் முடித்து விட்டு பைக் ரைடில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் பற்றிய சிறு செய்தி வெளியாகாதா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், விலையுயர்ந்த உடல் ஷூட்டுடன் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியது. இதையடுத்து, தற்போது ஒரு ரசிகருடன் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.