இந்த விஷயத்தில் மச்சினனுக்கே டஃப் கொடுப்பாரோ! ஷாலினியுடன் அஜித்தின் குடும்ப புகைப்படம்..

Ajithkumar shalini அஜித் aadvik AK61 richardrichi
By Jai Mar 03, 2022 04:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் நடித்த வலிமை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் 3 நாட்களில் 100 கோடியை தாண்டி விட்டது என்று செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் அஜித்தி 61வது படம் கூடிய சீக்கிரமே துவங்கவுள்ளது.

அதற்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்கவுள்ளாராம். தற்போது புதிய லுக்கில் தன் மனைவி ஷாலினி மற்றும் இரு குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஷாலினியின் தம்பியும் தாடி வைத்தபடி அஜித்துடன் எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. ரெண்டு பேருக்கும் கருப்பு வெள்ளை தான் தாடியில் வித்யாசம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGalleryGallery