அசிங்கப்படுத்தி துரத்திவிட்ட அஜித்? விஜய்யை நம்பும் வைகைப்புயல்!
Ajith Kumar
Vadivelu
By Edward
வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் நெகடிவ் ரோலில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்பின் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார். இதன்பின் மீண்டும் சிறுத்தை சிவா பக்கம் செல்லவுள்ளாராம்.
அப்படத்தில் நடிக்க வடிவேலு சிறுத்தை சிவாவிடம் கேட்டதாகவும் அதற்கு அஜித் கோபத்தில் வேண்டாம் என்று கூறியதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு காரணம் ராஜா படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம்.
அப்போதிலிருந்து வடிவேலு பக்கமே பார்க்காமல் வருகிறார் அஜித். தற்போது வறுத்தத்தில் இருக்கும் வடிவேலு பல வருடங்கள் கழித்து விஜய்யை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தளபதியின் அடுத்து வரும் படத்தில் வடிவேலுவை இணைக்கவும் திட்டம் நடந்து வருகிறதாம்.