16 வயசுல இப்படியா! 13 லட்சம் ஃபாலோவர்களை வைத்திருக்கும் அஜித்தின் ரீல்மகள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் படங்களில் நடிக்க பல பிரபலங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்காள். அப்படி காத்திருந்து நடித்தப்பின் எங்கு சென்றாலும் அவர் புகழ் தான் பாடுவார்கள்.
அந்தவகையில் என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட இரு படங்களில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் 15 வயதான அனிகா சுரேந்திரன். விசுவாசம் படத்தில் மிகவும் க்யூட்டாக நடித்ததால் பெரியளவில் பேசப்பட்டார். இதையடுத்து அதனை பயன்படுத்திய அனிகா சுரேந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஹுட் பக்கம் சென்றால்.
க்ளாமர் கலந்தும் குட்டி நயன் தாராவை போன்ற தோற்றமும் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தார். இதன்மூலம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 1.3 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.
இளம் நடிகைகளுக்கு இணையாக இவரின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும் சிறு வயதில் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியதால், இவருக்கு 16 வயதுதானா என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.