அஜித்தான் காரணம்! ரஜினிக்குபின் சிறுத்தை சிவாவுக்கு சூர்யா? விஜய் தான் டார்க்கெட்..

annaatthe rajinikanth ajithkumar siruthaisiva vedaalam
By Edward Nov 07, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் சென்ற தீபாவளி அன்று வெளியாகியது. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கப்படும் படமாக இருந்தது என்று பலர் விமர்சித்து வந்தனர்.

இருப்பினும் பல ரசிகர்கள் கடும் விமர்சனத்தை கூறினார்கள். சமீபத்தில் படத்தினை பற்றிய கருத்துக்களையும் அனுபவங்களையும் இயக்குநர் சிறுத்தை சிவா பகிர்ந்து கொண்டார். வேதாளம் படத்தின் போது தல அஜித்திடம் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கவுள்ளதாக கூறினேன்.

மிகவும் மகிழ்ச்சியுடன் மனமார வாழ்த்துக்கள் கூறினார். அண்ணாத்த படம் கிடைப்பதற்கு அஜித் சார் தான் முக்கிய காரணமாக இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

வீடியோ..