நடிகையை வைத்து அஜித்தை கவுத்த பிரபல இயக்குனர்!
Ajith Kumar
Shalini
By Karthick Raja
அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.

இவர் அமர்க்களம் படம் கமிட் ஆன போது ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்தாராம், அப்போது ஷாலினி பாடிய பாடலை இயக்குனர் சரண் ரெக்கார்ட் செய்து ஷுட் முடிந்த்திருந்தாராம். அஜித்தோ படுக்கையில் இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்களாம்.
அப்போது சரண் ஷாலினி பாடிய பாடலை அவர் காதில் ஓட விட, அஜித் உடனே சில நாட்களிலேயே எழுந்து நின்று விட்டாராம். கடைசியலேயே அஜித் ஷாலினியை தன் ரியல் லைபிலும் கரம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
