நடிகர் அஜித் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்!! முதலமைச்சர் விஜய் இரங்க..
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். கிடைக்கும் நேரத்தின் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகர் அஜித்தின் வீட்டில் தற்போது ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023ல் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மணி உயிரிழ்ந்தார். அதற்கு சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அஜித்தின் தாயார் மோஹினி மணி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 85 வயதான அஜித்தின் அம்மாவின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
முதலமைச்சர் விஜய்
தற்போது தமிழக முதலமைச்சரும் அஜித்தின் நண்பருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2026
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித்…