குட்டை ஆடையில் போஸ் 24 வயதான சூர்யா ஜோதிகா ரீல்மகள் ஐஸூ ஸ்ரேயா சர்மாவா இது!
suriya
jyothika
shriyasharma
sillunuorukadhal
By Jai
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா- ஜோதிகா இணைந்து நடித்த பல படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். பல வெற்றிகளுக்கு மேல் இப்படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்த்தது. இப்படத்தின் அவர்களுக்கு மகள் குட்டி ஐஸுவாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.
தெலுங்கு, இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்து அசத்தினார். இதையடுத்து பெரிய பெண்ணாக இருந்த நிலையில் 2014ல் தெலுங்கில் கயகுடு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
தற்போது படவாய்ப்பிற்கா க்ளாமர் போட்டோஹூட் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது குட்டை ஆடையில் உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.