சரத்குமார் காதலித்த அதே நடிகையை காதலித்த அஜித்.. யார் அந்த நடிகை தெரியுமா

Ajith Kumar Sarathkumar
By Kathick Jun 24, 2022 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் அஜித் குமார் மற்றும் சரத்குமார். நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் நடித்த படம் தான் Brand Master.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹீரா நடித்திருந்தார். அப்போது நடிகை ஹீராவை சரத்குமார் காதலிக்க துவங்கியுள்ளார். ஆனால், இந்த காதல் அவருக்கு கைகூடவில்லை. இதன்பின் அஜித் நடிப்பில் வெளிவந்த பிரேமலதா மற்றும் தொடரும் ஆகிய இரு படங்களிலும் ஹீரா நடித்துள்ளார்.

அப்போது நடிகர் அஜித், ஹீராவை காதலிக்க துவங்கியுள்ளார். இரவு முழுவதும் நடிகை ஹீராவிற்காக கண்விழித்து காதல் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அஜித்துடைய காதலுக்கு ஹீராவின் தாய் ரெட் சிக்னல் காட்டியதால், காதல் தோல்வியில் முடிந்தது.  

சரத்குமார் காதலித்த அதே நடிகையை காதலித்த அஜித்.. யார் அந்த நடிகை தெரியுமா | Ajith Sarathkumar Loved Same Heroine