கிழிந்த பேண்ட்! தல அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாமிலி வெளியிட்ட க்ளாமர் புகைப்படம்..

shalini ajithkumar thalaajith shamili
By Edward Jun 19, 2021 07:55 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர். அதேசமயம் சினிமாவில் தலைக்காட்டாமல் இருப்பவர்கள் சிலர் தான். அந்தவகையில் பிரபலமானவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வரும் தல அஜித்தின் மனைவியின் சகோதரி ஷாமிலி.

1990ல் வெளியான அஞ்சலி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிறுமி தான் ஷாமிலி. இதையடுத்து பேபி ஷாமிலி என்றும் பெயர் வைரலாகியது. இதையடுத்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று மற்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டு வந்தார். இதையடுத்து அவரது அக்காவான ஷாலினி அஜித்துடன் ஜோடி போட்டு கணவராகினார்.

கிழிந்த பேண்ட்! தல அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாமிலி வெளியிட்ட க்ளாமர் புகைப்படம்.. | Ajith Sisterinlaw Shamili Post New Photo

தற்போது ஷாலினியின் தங்கை என்றும் அஜித்தின் மச்சினிச்சி என்றும் புகழப்படுகிறார். இவர்கள் இருவரும் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன்பே பேபி ஷாமிலி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றவர். இதையடுத்து ஷாமிலி ஹீரோயின் அளவிற்கு உடல் எடையை ஸ்லிம்மாக வைத்து வருகிறார்.

சமீபகாலமாக சமுகவலைத்தளத்தில் அக்டிவாக இருக்கும் ஷாமில் கிழிந்த பேண்ட் போட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.