அஜித் மகன் ஆத்விக்கா இது? ஹெல்மெட்டுடன் அப்பா பக்கத்தில் வைரல் புகைப்படம்..
Thala
Ajith
Aadvik
Kutti thala
By Edward
தமிழ் சினிமாவில் தன்னை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். தல அஜித் குமார் சமீபத்தில் வலிமை படப்பிடிப்பை முடித்து விட்டு பைக்கில் உலகத்தை சுற்றி வருகிறார். அப்படி பல புகைப்படத்தை இணையத்தில் ரசிகர்கள் வெளியிட்டு ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். அந்த வகையில் அஜித் மகன் ஆத்விக் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. ஹெல்மெட் தலையில் அணிந்து குட்டி தலயாக மாறியிருக்கரே என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.