விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை!! ரமேஷ் கண்ணா பேட்டி

Ajith Kumar Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 23, 2024 07:52 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய்

நடிகர் விஜய், சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அரசியலில் என்ட்ரி கொடுத்துவிட்டார். தளபதி 69 தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை!! ரமேஷ் கண்ணா பேட்டி | Ajith Talk About Vijay Political Entry

பேட்டி

சமீபத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர், நான் அஜித்துடன் பேசும் போது விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு, நீங்க எப்போ வருவீங்க என்று கேட்டேன் உடனே அஜித், 'மூடிட்டு போ' என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். 

அந்த அளவுக்கு தான் அஜித்துக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ளது. அவரை பொறுத்தவரை அரசியல் என்றால் ஒரு குடிமகனாக தவறாமல் வாக்களித்து தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்பதே அவரது கருத்து என ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.  

விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை!! ரமேஷ் கண்ணா பேட்டி | Ajith Talk About Vijay Political Entry