அசிங்கப்படுத்தி துரத்திவிட்ட அஜித்.. 20 ஆண்டுகளாக பக்கமே செல்லாத வடிவேலு.. இதுதான் காரணம்

Ajith Kumar Vadivelu
2 நாட்கள் முன்
Edward

Edward

வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் நெகடிவ் ரோலில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்பின் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அதற்கு அடுத்த படத்தை சிறுத்தை சிவா எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் அப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

கோபத்தில் அஜித்

ஆனால், இதையறிந்த அஜித், வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டாம் என்று கண்டீசன் போட்டிருக்கிறாராம். அப்படி ஏன் வடிவேலுவை 20 ஆண்டுகளாக அஜித் ஒதுக்கி வைத்து வருகிறார் என்ற கேள்விக்கு விடை கொடுத்திருக்கிறார் பயில்வான்.

அஜித் வடிவேலுவுடன் கடைசியாக மாமன் மருமனாக ராஜா படத்தில் நடித்திருந்தார்கள். அப்படி வாடா, போடா, என்னடா அஜித் என்று அப்படியே ஷூட்டிங் முடிந்தப்பின்னும் பேசியிருக்கிறார்.

அசிங்கப்படுத்தி துரத்திவிட்ட அஜித்.. 20 ஆண்டுகளாக பக்கமே செல்லாத வடிவேலு.. இதுதான் காரணம் | Ajith Vadivelu Real Preblum In Shoot Bayilvan Open

பக்கமே செல்லாத வடிவேலு

அஜித் கொஞ்சம் கவுரமான ஆள் என்பதால் இயக்குனர் எழிலிடன் இப்படி பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதை வடிவேலுவிடம் கூற, எனக்கென்று ஒரு கெத்து இருக்கும்ல.

இதே கவுண்டமணி ரஜினியை அப்படி கூப்பிட்டது பிரச்சனையாச்சா என்று கூறியிருக்கிறார் வடிவேலு. இதனைதொடர்ந்து வடிவேலுவை சுமார் 20 ஆண்டுகளாக எந்த படத்திலும் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கி வருகிறார் அஜித்குமார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.