வலிமை சுத்த பிளாப் படமா? ஏமாந்தது யார் தெரியுமா!!
Ajith Kumar
Valimai
By Jai
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாக இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
வசூலில் பல சாதனைகளை படைத்த வலிமை ஜீ நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படம் வசூல் ரீதியாக எந்தவொரு ஏமாற்றத்தையும் கொடுக்கவில்லை.
விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தையும் கொடுக்கவில்லை பெரிய லாபத்தையும் கொடுக்கவில்லை என்று இயக்குனர் சித்ரா லட்சுமனன் கூறியுள்ளார். வலிமையால் யார் நஷ்டமானார்களோ இல்லையோ நாங்கள் ஏமாந்துட்டோம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.