வீரம் படத்துல நடிச்ச சின்ன பாப்பா யுவினாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...

Ajith Kumar Photoshoot Tamil Actress Actress
By Edward Sep 18, 2025 05:15 PM GMT
Report

யுவினா பார்த்தவி

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.

வீரம் படத்துல நடிச்ச சின்ன பாப்பா யுவினாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... | Ajith Veeram Movie Child Actress Yuvina Photoshoot

கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா பார்த்தவி. குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார்.

16 வயதாகும் யுவினா, தற்போது ரைட் என்ற படத்தில் நடித்து, அப்படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.