உச்சக்கட்ட சோகத்தில் அஜித் ரசிகர்கள், இவுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது

Ajith Kumar VidaaMuyarchi
By Tony Jul 18, 2024 03:30 AM GMT
Report

அஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த துணிவு மெகா ஹிட் ஆனது.

ஆனால், அதை தொடர்ந்து எப்போதோ ஆரம்பித்த விடா முயற்சி இன்னும் திரைக்கு வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருக்க, அஜித் தரப்போ கண்டிப்பாக தீபாவளிக்கு விடா முயற்சி வரும் என சொன்னார்கள்.

உச்சக்கட்ட சோகத்தில் அஜித் ரசிகர்கள், இவுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது | Ajith Vidaamuyarchi Movie Postponed

இதனால் வேதாளம் பிறகு ஒரு தல தீபாவளி என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்க, அவர் தலையில் நேற்று இடியாக ஒரு செய்தி விழுந்தது. சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் தீபாவளிக்கு ரிலிஸ் என்பது தான்.

இதனால் கண்டிப்பாக விடா முயற்சி தீபாவளி ரேஸிலிருந்து தள்ளி சென்று இருக்கும் அதனால் தான் அமரன் வருகிறது என ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தை அடைந்துள்ளனர்.

உச்சக்கட்ட சோகத்தில் அஜித் ரசிகர்கள், இவுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது | Ajith Vidaamuyarchi Movie Postponed