விடாமுயற்சி - வீண்முயற்சி!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி விமர்சனம்!! வெளுத்து வாங்கும் அஜித் ரசிகர்கள்..
Ajith Kumar
Trisha
Magizh Thirumeni
VidaaMuyarchi
By Edward
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது விடாமுயற்சி படம்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸாகியுள்ள விடாமுயற்சி படத்தின் அனைவரும் பார்த்து கொண்டாடி வரும் நிலையில், பிரபல சினிமா விமர்சகரான கிறிஸ்டோபர் கனகராஜ் விடாமுயறி எப்படி இருக்கிறது என்று சில பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
விடாமுயற்சி - வீண்முயற்சி என்று காலை 8 மணியளவில் போட்ட பதிவிற்கு அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகிறார்கள்.