அப்பவே அந்த விஷயத்தில் விஜய்யை முந்திய அஜித்! அதுவும் 10 மடங்கு..
Ajith Kumar
Vijay
By Edward
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்தவர்கள் ரஜினி - கமல். அவர்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இருப்பவர்கள் தான் விஜய் - அஜித்.
ஆரம்பத்தில் அஜித்திற்கு முன்பே 1990களில் தன் தந்தை படமான நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமாகினார் விஜய் அதன்பின் தான் அஜித் 1993ல் அமராவதி படத்தில் அறிமுகமாகினார் என்பது அறிந்த ஒன்று.
ஆனால் அஜித் என் வீடு என் கணவர் என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருப்பார். இதனால் அஜித் நடித்த அமராவதி படத்திற்காக ரூ. 5000 சம்பளமாக பெற்றுள்ளார். தந்தை படம் என்பதால் விஜய் நாளைய தீர்ப்பு படத்திற்காக ரூ. 500 தான் சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.