மனைவி ஷாலினியுடன் நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தல அஜித்! வைரல் புகைப்படம்
simbu
trisha
shalini
ajithkumar
By Edward
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். ஆரம்பகாலத்தில் யாருடைய பெயரையும் பயன்படுத்தாமல் தன் உழைப்பால் முன்னேறியவர். சமீபத்தில் அவர் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை, விசுவாசம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல கருத்துக்களையும் பெற்றது.
தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் பிரபலங்களின் Throwback புகைப்படங்களை ரசிகர்கள் சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் அவரின் மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்களுடன் திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

