மனைவியுடன் அஜித் மச்சினிச்சி! வைரலாகும் குழந்தை பருவ புகைப்படம்..
shalini
ajithkumar
shamili
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தன் உழைப்பால் அல்டிமேட் ஸ்டார் என்ற பெயரோடு கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருபவர்.
நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித்குமார் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது வலிமை படத்திற்கான படப்பிடிப்பில் இருந்து வருகிறார். பல்வேறு எதிர்ப்பார்புகளுடன் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை ஷாலினியும் அவரது தங்கை நடிகை ஷாமிலியும் இணைந்து சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
