அந்த Uncleஐ விட அஜித் வயதானவராக தெரிகிறார்.. அஜித்தை மோசமாக விமர்சித்த நெட்டிசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதே போல் பிக் பாஸ் 5 மூலம் பிரபலமான அமீர், பாவனி, சிபி என மூவரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ஏற்கனவே இவர்கள் மூவரும் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், பிக் பாஸ் மூலம் பிரபலமான சிபி மற்றும் சிபியின் தாய் தந்தையும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், சிபியின் தந்தையை விட அஜித் வயதானவராக தெரிகிறார் என்று கமெண்ட் செய்துள்ளார். அஜித்தை மோசமான வகையில் பேசிய இந்த நெட்டிசனுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..