தல அஜித் இது வரை பார்க்காத அன்சீன் போட்டோ
ajith
shalini
thalaajith
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். 2000ஆம் ஆண்டு நடிகர் அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளை பார்த்துக் கொண்டு வருகிறார்.
நடிகர் அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு தற்போது பைக் ரைட்டில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரி நடிகை ஷாமிலி உடல் எடையை குறைத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டது.
அதேபோல் நடிகர் அஜித்துடன் ரசிகர் எடுத்த் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
