இந்த குட்டி வில்லன் அஜித் ஞாபகம் இருக்கா? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்..

ajithkumar thalaajith varalaru
By Edward Jun 18, 2021 02:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். தற்போது வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து இருக்கும் நிலையில் அவர் பற்றி சில படங்களை பற்றி பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அந்தவகையில், 2006-ல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார், அசின், கணிக போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வரலாறு. 3 கதாபாத்திரத்தில் அப்பா இரண்டு மகன்களான நடித்து வெளியான இப்படம், எதிர்பார்த்த வெற்றி இல்லாவிட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இப்படம்.

கிட்டத்தட்ட 12 கோடிக்கு எடுக்கப்பட்டு, 25 கோடி வரை வசூல் செய்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜீவா என்ற கதாபாத்திரம் முக்கியமாக பார்க்கப்பட்டது. கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் உண்மையான பெயர் சச்சின் லட்சுமண். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.