டேட்டிங் சென்றாரா அஜித் மகள்? வைரலாகும் அனெளஷ்காவின் பழைய புகைப்படம்..

Ajith Kumar Shalini Gossip Today Anoushka Ajith
By Edward Feb 17, 2025 06:30 AM GMT
Report

அஜித் குமார் மகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகவிருக்கிறது.

டேட்டிங் சென்றாரா அஜித் மகள்? வைரலாகும் அனெளஷ்காவின் பழைய புகைப்படம்.. | Ajiths Daughter Anoushkas Dating Photo Viral

இதற்கிடையில் அஜித் கார் ரேஸிங்கிலும் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அஜித் குமாரின் மகள் அனௌஷ்கா பற்றிய ஒரு புகைப்படம் வைரலாகி ட்ரெண்ட்டாகி வருகிறது.

டேட்டிங்

படிப்பில் கவனம் செலுத்தி வரும் அனௌஷ்கா தன் அம்மா பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் தனது மகளுடன் ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு சென்று சாப்பிட்டுள்ளார் ஷாலினி.

டேட்டிங் சென்றாரா அஜித் மகள்? வைரலாகும் அனெளஷ்காவின் பழைய புகைப்படம்.. | Ajiths Daughter Anoushkas Dating Photo Viral

அந்த புகைப்படத்தை வைத்து தான் இணையத்தில் அஜித் மகள் அனௌஷ்கா டேட்டிங் சென்றுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

Gallery