அஜித் படத்தை தயாரிக்கவே காசு இல்லையாம், இது என்ன தல-க்கு வந்த சோதனை
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்.
இவர் இப்போதெல்லாம் நடிப்பதை விட பைக் ட்ரிப் அடிப்பதில் தான் பிஸியாக உள்ளார்.
எப்போதும் பைக்-லேயே சுற்றி வர, இவரால் தான் அஜித் 61 படத்தின் ஷுட்டிங் தாமதமாகிறது என கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவில்லையாம், போனிகபூருக்கு பைனான்ஸ் செய்து வந்த மதுரை அன்பு செழியன் சில பிரச்சனைகளால் பணத்தை தர முடியவில்லையாம்.
இதன் காரணமாகவே அஜித் 61 படம் நிற்க, படக்குழுவும் பணம் இல்லை என்றால் அசிங்கமாக இருக்கும் என்று அஜித் பைக் ட்ரிப்பை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.