என் தற்கொலைக்கு அவர் தான் காரணம்!! தற்கொலை செய்து இறந்த நடிகையின் கடைசி வீடியோ

Viral Video Gossip Today
By Edward Apr 21, 2023 09:00 PM GMT
Report

சமீபகாலமாக இளம் நடிகைகளிம் மர்மமான மரணம் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அப்படி போஜ்பூரி நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை அகான்ஷா துபே.

ஆல்பம் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அகான்ஷா துபே, படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வாரணாசியில் சோமந்திரா ஹோட்டலில் படக்குழுவினருடன் தங்கிருந்தார்.

என் தற்கொலைக்கு அவர் தான் காரணம்!! தற்கொலை செய்து இறந்த நடிகையின் கடைசி வீடியோ | Akanksha Dubey Last Video Death Viral

சில வாரங்களுக்கு முன் அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த ஓட்டல் ஊழியர்கள் படக்குழுவினருக்கு தெரியப்படுத்தி அறையை திறந்துள்ளனர்.

அப்படி பார்த்த போது நடிகை அகான்ஷா துபே தூக்கில் தொங்கியபடி மரணமடைந்துள்ளார்.

நடிகையின் தற்கொலைக்கு காரணம் அவரது காதலர் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அக்ன்ஷா துபே தற்கொலைக்கு முன் அழுதபடி எடுத்த கடைசி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.