தலைவிரித்தாட்டும் பணத்தாசை!! விளம்பர படங்களால் அவமானத்தின் உச்சியில் அக்ஷய் குமார்..

Akshay Kumar
By Edward Apr 23, 2022 07:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.

படங்கள் இல்லாமல் விளம்பங்களிலும் கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்று கல்லாகட்டி வருகிறார் அக்ஷய். நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கிங்காங் ஹாருக்கான் போன்ற நடிகர்கள் இதற்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்து கொடுத்து காசு சம்பாதித்து வருகிறார்கள்.

அவர்களுடன் தற்போது அக்ஷய் குமாரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பல விளம்பரப்படங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கி வரும் அக்ஷய் தற்போது பான் பாக்கு விளம்பரத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இதற்கு தற்போது சமுகவலைத்தளத்தில் அக்ஷய் குமார் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை பதிவினை போட்டுள்ளார்.