ஹோம்லி, க்ளாமர் என அனைத்து ட்ரெஸிலும் கலக்கும் தமிழ் நடிகை அக்ஷயா ஹரிஹரன்
Photoshoot
By Tony
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் பஞ்சம் எப்போதும் இருக்கும். திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஸ் போன்ற ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ் நடிகைகளாக வெற்றி கொடி நாட்டியவர்கள்.
அந்த வகையில், ஒரு சில வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் அக்ஷயா ஹரிஹரன்.
இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யும் போட்டோஷுட் புகைப்படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது.
அதிலும் ஹோம்லியாக இருந்தாலும் சரி, மார்டர் க்ளாமராக இருந்தாலும் சரி இவர் அணியும் உடைகள் எப்போதும் ட்ரெண்டிங் தான், இதோ அவரின் போட்டோஷுட் புகைப்படங்கள்...







