டூ பீஸ் உடையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை!! ஷாக்கான ரசிகர்கள்..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 16, 2024 09:15 AM GMT
Report

கன்னட சினிமாவில் நடித்து வந்த நடிகை அக்ஷிதா போபையா, சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் மேக்னா என்ற தொழிலதிபர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

டூ பீஸ் உடையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை!! ஷாக்கான ரசிகர்கள்.. | Akshitha Bopaiah Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அக்ஷிதா போபையாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளது. இந்நிலையில் தற்போது அக்ஷிதாயா, டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதோ புகைப்படம்..