திரிஷாவுடன் எனக்கு திருமணம்!! கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டி வரும் ஏ எல் சூர்யா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் திரிஷா பல காதல் தோல்விகளை சந்தித்தும் சில பிரச்சனைகளால் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் திரிஷா என் மனைவி தான் என்று கூறி ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி வரும் ஏ எல் சூர்யா என்பவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதற்காக திரிஷா தன் மனைவி என்று கூறி வருகிறார் சூர்யா.
லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கெட்டவார்த்தைகளை கொண்டு அசிங்கப்படுத்தி வருகிறார்.
மேலும் பல பேட்டிகளில் திரிஷா, விஜய்யுடன் லியோ படத்தில் நடிப்பது குறித்து கேவலப்படுத்தி கருத்துக்களை கூறி வருகிறார்.
தற்போது விஜய்யுடன் சேர்ந்து பத்திரிக்கையில் செய்தி வெளிவரக்கூடாது என்றும் திரிஷாவை உத்தம பத்தினியாக்கியது அம்மா உமா சங்கர் தான்.
மேலும் வரும் நவம்பர் மாதம் எனக்கும் திரிஷாவுக்கும் திருமணம் என்று தெரிவித்துள்ளார் ஏ எல் சூர்யா.