அசிங்கமா இல்லையா.. தன்னுடைய லீக் புகைப்படம் லீக்கானதால் கோபப்பட்ட பிரபல நடிகை
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆலியா பட் அவரின் குழந்தையுடன் மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

அந்தரங்க புகைப்படம்
இந்நிலையில் ஒருவர் பால்கனியில் இருந்து ஆலியா பிரைவசியாக இருக்கும் புகைப்படத்தை கேமராவில் ஜூம் செய்து எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய ஆலியா , " உங்களுக்கு அசிங்கமா இல்லையா. மற்றவர்கள் வீட்டை கேமரா வைத்து பார்ப்பீர்களா. பொது இடத்தில் சென்றாலும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள். வீட்டிற்கு சென்றாலும் கேமரா எடுத்து வருகிறீர்கள்" என்று விளாசியுளார்.
இதற்கு முன்பு இதே போன்ற பிரச்சனையில் அனுஷ்கா ஷர்மா, ஜான்வி கபூர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
