லீக்கான ஆலியா பட் படுக்கையறை வீடியோ!! பதறிப்போன பாலிவுட்..

Alia Bhatt Bollywood Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 27, 2023 06:42 AM GMT
Report

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது பல சினிமா பிரபலங்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

திருடி படம் எடுத்துவிட்டு நீங்க அமீரை பேசலாமா, சுதாவை திட்டும் ரசிகர்கள்

திருடி படம் எடுத்துவிட்டு நீங்க அமீரை பேசலாமா, சுதாவை திட்டும் ரசிகர்கள்

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. ராஷ்மிகா மந்தனாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் களம் இறங்கினார்கள். மேலும் இது போன்ற வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இது டீப் ஃபேக் வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து இணையத்தில் பகிரத்தொடங்கியதால் வைரல் ஆனது. தற்போது இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

லீக்கான ஆலியா பட் படுக்கையறை வீடியோ!! பதறிப்போன பாலிவுட்.. | Alia Bhatt Deep Fake Video Viral