திருமணத்திற்கு பின் இப்படியொரு ஆடை!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஆலியா பட்..

Viral Video Alia Bhatt Ranbir Kapoor
By Edward Nov 23, 2023 05:15 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்த மகேஷ் பட்டின் மகளாக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஆலியா பட். Student of the Year என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ஆலியா.

கடந்த ஆண்டு 2022-ல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 7 மாதத்தில் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்தது கிண்டலுக்கு உள்ளானது.

திருமணத்திற்கு பின் இப்படியொரு ஆடை!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஆலியா பட்.. | Alia Bhatt Funniest Reaction Paps Call Her Aloo Ji

குழந்தை பெற்றப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா பட், நடிகர்களுடன் நெருக்கமாகவும் கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையணிந்தும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து வரும் ஆலியா, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் இருட்டு அறை பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் இருட்டு அறை பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

அவரை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் ஆலியா பட்டிற்கு ’Aloo Ji’ என்ற புதிய பட்டப்பெயரை வைத்துள்ளனர். இதனை கேட்டு ஆலியா பட் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்துள்ளார். மேலும் ஆலியாவின் கிளாமர் ஆடையை பார்த்து ரசிகர்கள் கவர்ச்சியாக வர்ணித்தப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.