கிளாமர் லுக்கில் கலக்கும் நடிகை ஆலியா பட்!! வியக்கும் ரசிகர்கள்...
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஆலியா பட், Student of the Year என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய 7 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா.
குழந்தைப்பெற்ற பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா, ஆல்ஃபா, லவ் அண்ட் வார் என்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கிய தி பேட் ஆஃப் பாலிவுட் என்ற வெப் தொடரில் ஆலியா பட் உட்பல பல முன்னணி பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த வெப் தொடரின் ப்ரீமியர் ஷோ அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் ஆலியா பட் கிளாமர் உடையணிந்து வந்தார்.
அந்த ஆடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட்டினை பகிர்ந்து ரசிகர்களி கவனத்தை ஈர்த்துள்ளார் ஆலியா பட்.


