அழகாக டென்னிஸ் விளையாடும் பாலிவுட் நடிகை ஆலியா பட்.. வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
Alia Bhatt
Bollywood
Actress
By Bhavya
ஆலியா பட்
19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஆலியா பட்.
Student of the Year திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
பரபரப்பு வீடியோ
இந்நிலையில், ஆலியா பட் அழகாக டென்னிஸ் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ
All we need is to rest our head between those thicck thighs of #AliaBhatt @aliaa08 pic.twitter.com/hBqVWapSDF
— Hot Actress (@memer9700) August 15, 2025