சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லிப் லாக் வீடியோ.. படுவைரல்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இவர் தன்னுடன் ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ். இவர் அடிக்கடி தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது மாலத்தீவில் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்துகொண்டே ஆல்யா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் சஞ்சீவ் அந்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்களில் பலர், ரொமான்டிக் வீடியோ சூப்பர் ஜோடி என கமெண்ட் செய்து வந்தாலும், சில நெட்டிசன்கள், எல்லைமீறி நீங்க வீடியோ போடுறீங்க என கூறி வருகிறார்கள்.