பிரசவத்திற்கு பிறகு படு குண்டாக நடிகை ஆல்யா மானசா

Alya Manasa Sanjeev Karthick
By Yathrika Aug 13, 2022 02:12 PM GMT
Report

நடிகை ஆல்யா மானசா சீரியல் உலகம் டாப் நாயகியாக வலம் வந்த ஒரு பிரபலம். ராஜா ராணி என்ற விஜய் டிவி சீரியல் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த ஆல்யா மானசா அதன்பிறகு டாப் நாயகியாக கலக்கினார்.

சீரியலை தாண்டி விளம்பரங்கள், மேடை நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு வந்தார்.

பின் திருமணம் நடந்துபிறகு ராஜா ராணி 2வது பாகத்தில் நடிக்க தொடங்கினார். இடையில் அவர் கர்ப்பமாக இந்த தொடரில் இருந்தும் விலகினார்.

இப்போது 2வது பிரசவத்திற்கு பிறகு ஆல்யா மானசா படு குண்டாகி விட்டார்.

அண்மையில் அவர் தனது கணவர் சஞ்சீவுடன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் வெளியாக அதில் ஆல்யா மானசா படு குண்டாக காணப்படுகிறார்.

பிரசவத்திற்கு பிறகு படு குண்டாக நடிகை ஆல்யா மானசா | Alya Manasa Looks Fat After Her Delivery