சுயரூபத்தை காட்டிய இலங்கைப்பெண் ஜனனி.. அவ்வளவு கெட்டவளா
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி சிறப்பாக ஓடிக்கும் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டு 6வது சீசன் ஆரம்பித்து வீட்டிற்குள் 21 போட்டியாளர்கள் சென்றுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களாக சென்ற ஜிபி முத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். எதார்த்தமான பேச்சு, காமெடி, அறிவுரை என்று ஜிபி முத்துவின் செயல்கள் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடந்த வாரம் ஜிபி முத்து சுகமில்லாமல் இருந்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்று சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் கெட்டவள் என்ற புது ரூட்டை பிடித்திருக்கிறார் இலங்கை பெண் போட்டியாளர் ஜனனி.
அனைவரும் சகஜமாக பேசிக்கொண்டு வரும் ஜனனி, முதுகில் குத்தி வலிக்கும் படி செய்தால் என்னை போன்ற கெட்டவளை யாரும் இருக்க முடியாது என்றும் அப்பாவியும் கிடையாது என்று பஞ்ச் டயலாக்கை கூறியிருக்கிறார்.