கையில் மது பாட்டில்! கண்சொருக மதுபோதையில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்!

amalapaul holi night party tamilactress
By Edward Mar 19, 2022 06:43 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் அமலாபால். இதையடுத்து மைனா படத்தின் வாய்ப்பு கிடைத்து நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்மூலம் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து டாப் இடத்திற்கு வந்தார். பின் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து நான் இப்படித்தான் மது புகை, பார்ட்டி என இருப்பேன் என்று கூறியதுடன் மாமானாரிடமே புகைத்து மாட்டி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த பிரச்சனையால் விவாகரத்து பெற முடிவு செய்து பின் சில ஆண்டுகளிலே இருவரும் பிரிந்து விட்டனர். விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் அமலாபால் தன் அம்மாவுடன் தனிமையில் இருந்து வருகிறார்.

வாழ்க்கையை தன் நண்பர்களுடன் கழித்தும் படங்களில் க்ளாமர் காட்டியும் வரும் அமலா பால் சமீபத்தில் இரவு பார்ட்டியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

கையில் மதுபாட்டிலுடன் போதையில் தள்ளாடிய படி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஒரு வரம்பு வேண்டாமா அமலா பால் என்று கதறி வருகிறார்கள்.