என்ன ஆட்டம்! நடிகை அமலா பால் வீடியோவை வெளியிட்ட கணவர்.. ரசிகர்கள் ஷாக்
Amala Paul
Viral Video
Actress
By Bhavya
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
க்யூட் வீடியோ
இந்நிலையில், தற்போது அமலா பால் செம க்யூட்டாக பிரேக் டான்ஸ் ஆடும் வீடியோவை அவரது கணவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,