குடித்துவிட்டு நடனமாடிய நடிகை அமலா பால்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் மேடம்
video
amala paul
drinking
By Kathick
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா. நடிகை அமலா பால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது ஹோலி பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ, தற்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ..