மலை உச்சியில் என்னம்மா பண்ற! நடிகை அமலா பால் வெளியிட்ட வீடியோ..

amalapaul myna tamilactress
By Edward Mar 28, 2022 07:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று முன்னணி நடிகையாகியவர் நடிகை அமலாபால். இப்படத்தினை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

அதன்பின் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் மது, புகை பழக்கங்கள் கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்ததால் விஜய்யின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லையாம்.

இதன்காரணமாக விஜய் அமலாபாலை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து படங்கள் சரியாக அமையாததால் ஆண் நண்பர்களுடன் பார்ட்டி க்ளாமர் போட்டோஷூட் என நாட்களை கழித்தார்.

சமீபத்தில் வெப் சீரிஸ் படங்களில் எல்லைமீறிய ஆடையணிந்து நடிகருடன் படுக்கையறை காட்சியிலும் நடித்தார். இடையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அமலாபால் மலை உச்சியில் நடந்து எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஜம்ப் பண்ணி பாருங்களேன் என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.