கடற்கரையில் இப்படியொரு போஸ்! நடிகை அமலாபால் இது ரொம்ப ஓவர்..
amalapaul
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் நடிகை அமலாபால். இதையடுடுத்து, தமிழ், தெலுங்க்கு மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகரானால்.
இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் தான் ஆணத்தின் உச்சியில் மது, புகை போன்றவைக்கு அடிமையானதால் விஜய் குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரித்தது. நான் இப்படி தான் இருப்பேன் என்று கூறிய அமலாபால் விவாகரத்து செய்து தனிமையில் இருந்து வருகிறார்.
சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் அமலா தற்போது கடற்கரையில் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.