பிகினி ஆடையில் முகம் சுளிக்க வைத்த நடிகை அமலா பால்.. எல்லைமீறும் போட்டோஷூட்..
Amala Paul
Indian Actress
By Edward
மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை அமலாபால்.
இப்படத்தின் மூலம் அடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து பார்ட்டி, கிளாமர் போட்டோஷூட் என்று நாட்களை கழித்தார். அதன்பின் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
பின் வெப் தொடர்களில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் வட இந்தியர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து பின் அதெல்லாம் போட்டோஷூட்டிற்காக என்று கதையை மாற்றினார்.
தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மாலத்தீவில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.