ஓவர் கிளாமரை வாரி வழங்கிய அமலா பால்.. புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

Amala Paul Indian Actress
By Edward Sep 17, 2022 01:30 AM GMT
Report

மலையாள நடிகையாக இருந்து தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமாகி பின் சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலா பால். அப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் கே எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில ஆண்டுகளில் அமலாபால் நடவடிக்கை பிடிக்காமல் ஏஎல் விஜய் விவாகத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து படவாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கே சென்று நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து மார்க்கெட்டை இழந்தார்.

தற்போது கேடவர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்த அமாலா பால் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தான் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று பவிந்தர் சிங் மீது புகாரளத்து கம்பி எண்ண வைத்துள்ளார்.

பவிந்தர் சிங்கும் தன் பங்கிற்கு ஆதாரங்களை போலிஸாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் பல நாட்களாக கிளாமர் போட்டோஷூட் எடுக்காமல் இருந்த அமலா பால் தற்போது குழந்தைகள் போடும் அளவிற்கு ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery