விவாகரத்து பின்னர் கவர்ச்சியில் எல்லை மீறும் அமலா பால்.. வாய்பிளக்கும் இளசுகள்

Amala Paul
By Dhiviyarajan Apr 22, 2023 05:02 AM GMT
Report

2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். இவர் முதல் படமே பெரும் சர்ச்சையில் சிக்கியது.

இப்படத்தில் அமலா படுக்கை அறை முத்த காட்சி போன்றவற்றில் நடித்திருப்பார். இதையடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு இடம் பிடித்தார்.

அமலா இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்து பின்னர் கவர்ச்சியில் எல்லை மீறும் அமலா பால்.. வாய்பிளக்கும் இளசுகள் | Amala Paul Latest Hot Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலா பால், சமீபத்தில் கவர்ச்சியான ஆடையில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.