அந்த ஆடை அணியாமல் சரக்குடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அமலா பால் ..விவாகரத்து பின் இப்படியா?
Amala Paul
Actress
By Dhiviyarajan
2010 -ம் ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.
இதையடுத்து பல வித்தியாசமான கதைகளில் நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார். கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலாபால், உள்ளாடை அணியாமல் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். மேலும் சரக்கை கையில் வைத்துக்கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.