2 -வது கணவரை கட்டிபிடித்து லிப் லாக் அடிக்கும் அமலா பால்.. எல்லை மீறிய செயல்
மலையாள படங்களில் நடித்து வந்த அமலா பால், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே பாப்புலர் நடிகையாக மாறினார்.
கடந்த 5 -ம் தேதி அமலா பால் தனது காதலர் ஜகத் தேசாய் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்நிலையில் அமலா பால் தனது கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் அடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ
அமலா பால் கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோலிவுட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.